பாடல் #36162
பரிசுத்த தேவனே
🔤 Parisuttha Devanae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவனே பரலோக ராஜனே தாழப் பணிந்திடுவோம் கிருபை நிறைந்தவரை - 2 - பரிசுத்த அற்புதங்கள் செய்தாரே - 2 ஆனந்தமாய் நாமும் பாடித்துதிப்போம் - 2 கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரையே ரசமாக மாற்றினார் கர்த்தர் இயேசுவே - 2 விடுதலை தந்தாரே - 2 விடுதலை தந்தவரைப் பாடித்துதிப்போம் - 2 காலங்கள் கடந்து போய்விட்டாலும் பெதஸ்தாவில் இருந்தவனை நடக்கச் செய்தார் - 2 மாறாதா இயேசுவை - 2 மகிமையில் நிறைந்து பாடித்துதிப்போம் - 2 தேவனை நாமும் விசுவாசித்தால் தேவனின் மகிமையை கண்டிடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devanae Paraloga Raajanae Thaazhap Paninthituvom Kirupai Niraindhavarai - 2 - Parisuttha Arpudhanggal Seythaarae - 2 Aanandhamaay Naamum Paatitthuthippom - 2 Kaanaavoor Kalyaanatthil Thanneeraiyae Rasamaaga Maarrinaar Kartthar Yesuvae - 2 Vitudhalai Thanthaarae - 2 Vitudhalai Thandhavaraip Paatitthuthippom - 2 Kaalanggal Katanthu Poyvittaalum Pedhasthaavil Irundhavanai Natakkach Seythaar - 2 Maaraathaa Yesuvai - 2 Makimaiyil Nirainthu Paatitthuthippom - 2 Devanai Naamum Visuvaasitthaal Devanin Makimaiyai Kantituvom - 2