பாடல் #36161
அதிகாலையில் நம் தேவனை
🔤 Athikaalaiyil Nam Devanai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலையில் நம் தேவனை ஆராதனை செய்திடுவோம் கிருபைகளை பெற்றிடவே - 2 அவரைத் துதித்திடுவோம் வார்த்தையாலே உலகத்தையே படைத்தவர் ஆதாம் ஏவாளை உலகத்துக்கு கொடுத்தவர் - 2 ஜாதி இல்லையே மனுக்குலமே நம்மை படைத்தவரே என்றுமே ஆராதிப்போம் - 2 சிறுபிள்ளைபோல நீயும் மாறினால் பரலோகம் செல்ல தடை ஒன்றும் இல்லையே - 2 பரிசுத்தமாய் நாம் வாழ்ந்தாலே பரம தேவனை என்றுமே தரிசிப்போம் - 2 கிறிஸ்துவுக்கு சாட்சியாய் இருக்கணும் கிருபை பெற்றிடவே இயேசுவைத் துதிக்கணும் - 2 கடைசி காலத்தில் நாம் வாழ்கிறோமே கர்த்தர் இயேசுவுக்காய் ஊழியம் செய்திடுவேம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalaiyil Nam Devanai Aaraadhanai Seythituvom Kirupaigalai Perridavae - 2 Avaraith Thuthitthituvom Vaartthaiyaalae Ulakatthaiyae Pataitthavar Aathaam Aevaalai Ulakatthukku Kotutthavar - 2 Jaathi Illaiyae Manukkulamae Nammai Pataitthavarae Enrumae Aaraathippom - 2 Sirupillaipola Neeyum Maarinaal Paralogam Sella Thatai Onrum Illaiyae - 2 Parisutthamaay Naam Vaazhnthaalae Parama Devanai Enrumae Tharisippom - 2 Kiristhuvukku Saatsiyaay Irukkanum Kirupai Perridavae Yesuvaith Thuthikkanum - 2 Kataisi Kaalatthil Naam Vaazhkiromae Kartthar Yesuvukkaay Oozhiyam Seythituvaem - 2