பாடல் #36160
ஆராதனை நாயகரே உம்மை
🔤 Aaraadhanai Naayakarae Ummai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை நாயகரே உம்மை துதித்து பாடுகிறோம் - 2 வல்லவரே நல்லவரே மகிமை உள்ளவரே பரிசுத்தரே படைத்தவரே கனத்துக்கு உரியவரே - 2 தாழ்மையிலே நினைத்தவரே உயிருள்ள நாளெல்லாம் உமை துதிப்போம் - 2 தரணியில் உமைப்போல வேறொரு தெய்வமில்லை கூப்பிடும் யாவருக்கும் செவிசாய்த்தீரே - 2 கருவினிலே எமை தெரிந்தெடுத்த கருணையுள்ளம் கொண்டவரே உமை துதிப்போம்- 2 தாயைப்போல் எமைதேற்றி தந்தையைப்போல் எமை சுமந்து ஜெயமான பாதையில் நடத்துகிறீர் ஊழியத்தை எமக்கு தந்து உண்மையாக ஊழியம் செய்ய வைத்தீர்- 2 அபிஷேக தேவனே உன்னத ராஜனே சத்துருவை மேற்கொள்ள கிருபை தந்தீரே- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Naayakarae Ummai Thuthitthu Paatukirom - 2 Vallavarae Nallavarae Makimai Ullavarae Parisuttharae Pataitthavarae Kanatthukku Uriyavarae - 2 Thaazhmaiyilae Ninaitthavarae Uyirulla Naalellaam Umai Thuthippom - 2 Tharaniyil Umaippola Vaeroru Theyvamillai Kooppitum Yaavarukkum Sevisaayttheerae - 2 Karuvinilae Emai Therinthetuttha Karunaiyullam Kondavarae Umai Thuthippom- 2 Thaayaippol Emaithaerri Thanthaiyaippol Emai Sumanthu Jeyamaana Paathaiyil Natatthukireer Oozhiyatthai Emakku Thanthu Unmaiyaaga Oozhiyam Seyya Vaittheer- 2 Apishaega Devanae Unnatha Raajanae Satthuruvai Maerkolla Kirupai Thantheerae- 2