பாடல் #36159
மாறாதவர் நம் நேசரை
🔤 Maaraadhavar Nam Naesarai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதவர் நம் நேசரை (இயேசுவை) என்றென்றும் ஆராதிப்போம் - 2 நம் ஜெபத்தை கேட்பவரே ஜெபமே ஜெயமாய் மாற்றிடுவார் மாறாதவர் - 2 உன்னை பெயர் சொல்லி அழைத்தேனே நீ என்னுடையவன் (ள்) என்றாரே - 2 அவர் வார்த்தை என்றுமே மாறாதையா மாறாதம்மா தேவ வார்த்தையை கேட்டிடுவோம் ரகசிய வருகை சமீபமே நாம் ஆயத்தமாவோம் இந்நேரமே- 2 இரவோ பகலோ எந்நேரமும் கர்த்தரையே ஆராதிப்போம் - 2 கர்த்தரின் கரங்களில் படைக்கப்பட்டோம் அவர் சாயலில் நம்மை படைத்தாரே சாதிகள் இல்லையே ஓ மனமே பரிசுத்த சாதியாய் வாழ்ந்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhavar Nam Naesarai (yesuvai) Enrenrum Aaraathippom - 2 Nam Jebatthai Kaetpavarae Jebamae Jeyamaay Maarrituvaar Maaraadhavar - 2 Unnai Peyar Solli Azhaitthaenae Nee Ennutaiyavan (l) Enraarae - 2 Avar Vaartthai Enrumae Maaraathaiyaa Maaraadhammaa Thaeva Vaartthaiyai Kaettituvom Rakasiya Varukai Sameebamae Naam Aayatthamaavom Innaeramae- 2 Iravo Pakalo Ennaeramum Karttharaiyae Aaraathippom - 2 Karttharin Karanggalil Pataikkappattom Avar Saayalil Nammai Pataitthaarae Saathigal Illaiyae O Manamae Parisuttha Saathiyaay Vaazhnthituvom - 2