பாடல் #36157
உலகமுழுதும் அறிந்த செய்தி
🔤 Ulakamuzhuthum Arindha Seythi
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகமுழுதும் அறிந்த செய்தி உனக்கு தெரியுமா தேவதூதன் சொன்ன செய்தி உனக்கு தெரியுமா இரட்சகர் இயேசு இரட்சகர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2 1. அதிசயமானவராம் இயேசு ஆலோசனைக் கர்த்தராம் இயேசு நித்திய பிதாவாம் இயேசு நீதியின் சூரியனாம் இயேசு அற்புதர் இயேசு அற்புதர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2 - 2. காண்கின்ற தேவனாம் இயேசு காக்கின்ற ராஜனாம் இயேசு கருணையின் சிகரமாம் இயேசு கண்ணீரைத் துடைப்பவராம் இயேசு நல்லவர் இயேசு நல்லவர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2 3. நோய்களை தீர்ப்பவராம் இயேசு பெலவீனம் நீக்குவார் இயேசு பேய்களை துரத்துவார் இயேசு பரலோகம் அழைத்து செல்வார் இயேசு வல்லவர் இயேசு வல்லவர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakamuzhuthum Arindha Seythi Unakku Theriyumaa Thaevathoodhan Sonna Seythi Unakku Theriyumaa Iratsakar Yesu Iratsakar Avar Petthalaiyil Piranthaar - 2 1. Athisayamaanavaraam Yesu Aalosanaik Karttharaam Yesu Nitthiya Pithaavaam Yesu Neethiyin Sooriyanaam Yesu Arpudhar Yesu Arpudhar Avar Petthalaiyil Piranthaar - 2 - 2. Kaankindra Devanaam Yesu Kaakkindra Raajanaam Yesu Karunaiyin Sigaramaam Yesu Kanneeraith Thutaippavaraam Yesu Nallavar Yesu Nallavar Avar Petthalaiyil Piranthaar - 2 3. Noykalai Theerppavaraam Yesu Pelaveenam Neekkuvaar Yesu Paeykalai Thuratthuvaar Yesu Paralogam Azhaitthu Selvaar Yesu Vallavar Yesu Vallavar Avar Petthalaiyil Piranthaar - 2