பாடல் #36156
ஜாலி ஜாலி கிறிஸ்மஸ்
🔤 Jaali Jaali Kirismas
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் இயேசு கிறிஸ்து பிறந்ததாலே நமக்கு ஜாலிதான் சாத்தான் காலிதான்- 2 1. கொண்டாடுவோம் கொண்டாடுவோம் பண்பாடுவோம் பண்பாடுவோம் ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் 2. மரியாளின் மைந்தனாய் பிறந்தாரே பரிசுத்த ஆவியினால் பிறந்தாரே தேவனுடைய குமாரனாய் பிறந்தாரே- 2 தேவனிடம் நம்மை சேர்க்க பிறந்தாரே - கொண்டாடுவோம் 3. உலகத்தின் ஒளியாக பிறந்தாரே உள்ளத்தின் இருள் நீக்க பிறந்தாரே நம்மையெல்லாம் வாழ வைக்க பிறந்தாரே நம்மோடு வாழ்வதற்கு பிறந்தாரே - கொண்டாடுவோம் 4. பாவம் நீக்கும் பரிகாரியாய் பிறந்தாரே பரிசுத்த வாழ்க்கை தர பிறந்தாரே பரலோகம் விட்டு வந்து பிறந்தாரே பரலோகம் கொண்டு செல்ல பிறந்தாரே - கொண்டாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaali Jaali Kirismas Haeppi Haeppi Kirismas Yesu Kiristhu Pirandhathaalae Namakku Jaalithaan Saatthaan Kaalithaan- 2 1. Kontaatuvom Kontaatuvom Panpaatuvom Panpaatuvom Jaali Jaali Kirismas Haeppi Haeppi Kirismas 2. Mariyaalin Maindhanaay Piranthaarae Parisuttha Aaviyinaal Piranthaarae Devanutaiya Kumaaranaay Piranthaarae- 2 Devanidam Nammai Saerkka Piranthaarae - Kontaatuvom 3. Ulakatthin Oliyaaga Piranthaarae Ullatthin Irul Neekka Piranthaarae Nammaiyellaam Vaazha Vaikka Piranthaarae Nammotu Vaazhvatharku Piranthaarae - Kontaatuvom 4. Paavam Neekkum Parikaariyaay Piranthaarae Parisuttha Vaazhkkai Thara Piranthaarae Paralogam Vittu Vanthu Piranthaarae Paralogam Kontu Sella Piranthaarae - Kontaatuvom