பாடல் #36155
சாரோனின் ரோஜா என் மகராஜா
🔤 Saaronin Rojaa En Makaraajaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜா என் மகராஜா பிறந்தாரே இன்று என் உள்ளத்திலே- 2 அவர் பாத போதும் என் வாழ்விலே- 2 அவர் புகழ் பாடுவேன் தரணியிலே- 2 1. அதிகாலை துதிவேளை உமக்காகவே நான் முழங்காலில் உமை தேட நாடிடுவேன்- 2 உந்தன் வார்த்தை என்றுமே அது அழியாது- 2 நான் உந்தன் வார்த்தையில் மகிழ்ந்திடுவேன் - சாரோனின் - 2. நினைத்தாலே இனிக்குது உம் நாமமே என் நினைவெல்லாம் உம் வசனம் நினைக்குதய்யா - 2 என்னையும் மீட்டிட பிறந்தீரைய்யா - 2 எனக்காக மீண்டும்நீர் வருவீரைய்யா - 2 - சாரோனின் 3. அதிசயம் அற்புதம் செய்பவரே நீர் படைத்தவை எல்லாமே வார்த்தையிலே - 2 நல்ல நாள் என்றுமே உம் படைப்பினிலே - 2 நல் மனம் கொண்டவர் நீர்தானய்யா - 2 - சாரோனின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaa En Makaraajaa Piranthaarae Inru En Ullatthilae- 2 Avar Paadha Pothum En Vaazhvilae- 2 Avar Pugazh Paatuvaen Tharaniyilae- 2 1. Athikaalai Thuthivaelai Umakkaagavae Naan Muzhangkaalil Umai Thaeda Naatituvaen- 2 Undhan Vaartthai Enrumae Athu Azhiyaathu- 2 Naan Undhan Vaartthaiyil Makizhnthituvaen - Saaronin - 2. Ninaitthaalae Inikkuthu Um Naamamae En Ninaivellaam Um Vasanam Ninaikkudhayyaa - 2 Ennaiyum Meettida Pirantheeraiyyaa - 2 Enakkaaga Meentumneer Varuveeraiyyaa - 2 - Saaronin 3. Athisayam Arpudham Seypavarae Neer Pataitthavai Ellaamae Vaartthaiyilae - 2 Nalla Naal Enrumae Um Pataippinilae - 2 Nal Manam Kondavar Neerthaanayyaa - 2 - Saaronin