பாடல் #36154
பெத்தலையின் ராஜா
🔤 Petthalaiyin Raajaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்தலையின் ராஜா சரோனின் ரோஜா தேவன் மனுவாய் உலகில் பிறந்தாரேநம் பாவம் போக்க வந்தாரேபெத்தலையின் 1. மகிமைஇழந்த மனுக்குலம் மீட்க மகிமையின் ராஜன் பிறந்தாரே - 2 மேன்மை எல்லாம் துறந்தார் இயேசு தாழ்மையாய் பிறந்தார் 4 பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த தேவன் உதித்தாரே - 2 - பெத்தலையின் 2. விண்ணின் ராஜன் நீதியின் தேவன் மண்ணின் மகனாய் பிறந்தாரே - 2 தேவ அன்பை காட்ட தேவநீதி நிலை நாட்ட 4 சொந்த குமாரனை பலியாய் தந்து உலகில் அன்பு கூர்ந்தாரேபெத்தலையின் 3. தரித்திரர் ஆனார் தரித்திரர் நம்மை செல்வந்தராக மாற்றிடவே - 2 தேவ சாயல் பெற்று அவரோடு என்றும் வாழ 4 இழந்த மகிமையை திரும்பவும் பெற்று மறுரூபமடைந்து பறந்திடுவோம் - 2 - பெத்தலையின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Petthalaiyin Raajaa Saronin Rojaa Devan Manuvaay Ulakil Piranthaaraenam Paavam Pokka Vanthaaraepetthalaiyin 1. Makimaiizhandha Manukkulam Meetka Makimaiyin Raajan Piranthaarae - 2 Maenmai Ellaam Thuranthaar Yesu Thaazhmaiyaay Piranthaar 4 Paavatthai Verutthu Paaviyai Naesikkum Parisuttha Devan Uthitthaarae - 2 - Petthalaiyin 2. Vinnin Raajan Neethiyin Devan Mannin Makanaay Piranthaarae - 2 Thaeva Anpai Kaatta Devaneethi Nilai Naatta 4 Sondha Kumaaranai Paliyaay Thanthu Ulakil Anpu Koornthaaraepetthalaiyin 3. Tharitthirar Aanaar Tharitthirar Nammai Selvandharaaga Maarridavae - 2 Thaeva Saayal Perru Avarotu Enrum Vaazha 4 Izhandha Makimaiyai Thirumbavum Perru Maruroobamatainthu Paranthituvom - 2 - Petthalaiyin