பாடல் #36153
அகிலம் முழுவதும் படைத்தவரே
🔤 Akilam Muzhuvathum Pataitthavarae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் தேவனே...சகலமும் செய்திடுவார் தேவனே...என்றென்றும் நடத்திடுவார் - அகிலம் 1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் - 2 நம்மை விட்டு விலகமாட்டார் நம்மை என்றும் கைவிடவே மாட்டார் - 2 - அகிலம் 2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது - 2 முதிர்வயதில் கனி தந்து புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் - 2 3. கால்கள் கல்லில் இடறாமல் காத்து தூதர்கள் உன்னை ஏந்திடுவார் - 2 நமக்கெதிராய் மந்திரமில்லை குறிசொல்லல் எதுவும் இல்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akilam Muzhuvathum Pataitthavarae Anpu Devan Nammai Aaseervathippaar Devanae...sakalamum Seythituvaar Devanae...enrenrum Natatthituvaar - Akilam 1. Kaalanggal Devanin Karatthinil Untu Kaalamellaam Nammai Sumanthituvaar - 2 Nammai Vittu Vilakamaattaar Nammai Enrum Kaividavae Maattaar - 2 - Akilam 2. Naatkal Neykiravan Erikira Naataavilum Theeviramaaga Otukindrathu - 2 Muthirvayathil Kani Thanthu Pushtiyum Pasumaiyaay Irunthituvaay - 2 3. Kaalkal Kallil Idaraamal Kaatthu Thoodharkal Unnai Aenthituvaar - 2 Namakkethiraay Manthiramillai Kurisollal Ethuvum Illai - 2