பாடல் #36152
பாடி கொண்டாடுவோம்
🔤 Paati Kontaatuvom
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடி கொண்டாடுவோம் கூடி ஆடி மகிழ்வோம் இயேசு பிறந்தார் இன்று இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் நம்ம இயேசு பிறந்தார் பாடி 1. விண்ணுலக ராஜா இயேசு மகாராஜா தேவ மைந்தனாக இன்று பாரில் உதித்தாரே - 2 இயேசுவுக்கு நாம செல்லபிள்ளே நாமும் கேட்டிடுவோம் என்றும் அவர் சொல்லைபாடி 2. பரிசுத்த ராஜா நம் பாவங்களை போக்க மானிடனாக இன்று பெத்தலையில் பிறந்தார் - 2 3. வல்லமையின் ராஜா மகிமையின் ராஜா பரலோகம் கொண்டு செல்ல இன்று பிறந்தாரே இயேசுவுக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paati Kontaatuvom Kooti Aati Makizhvom Yesu Piranthaar Inru Yesu Piranthaar Yesu Piranthaar Namma Yesu Piranthaar Paati 1. Vinnulaka Raajaa Yesu Makaaraajaa Thaeva Maindhanaaga Inru Paaril Uthitthaarae - 2 Yesuvukku Naama Sellapillae Naamum Kaettituvom Enrum Avar Sollaipaati 2. Parisuttha Raajaa Nam Paavanggalai Pokka Maanidanaaga Inru Petthalaiyil Piranthaar - 2 3. Vallamaiyin Raajaa Makimaiyin Raajaa Paralogam Kontu Sella Inru Piranthaarae Yesuvukku