பாடல் #36151
விண்ணுலக ராஜா
🔤 Vinnulaka Raajaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணுலக ராஜா இயேசு மகாராஜா உலகத்தை இரட்சிக்கவே பிறந்தாரே நம் பாவம் போக்கிடவே வந்தாரே 1. சந்தோஷமாக நாம் சங்கீதம் பாடி அவரை பாடுவோம் அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாத தேவனே - 2 2. பனி விழும் அந்த இரவினிலே பாலகனாய் மீட்பர் பிறந்தாரே - 2 இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் அன்பின் சிகரமாய் மேசியா வந்தாரே 3. வான் மேகமே பனி தூவிடுமே மலர்களும் வாசம் வீசிடுமே- 2 பரலோக இராஜா இன்று ஜெனித்தாரே நம் வாழ்வில் வெளிச்சம் தந்தாரே 4. பறவைகளே பண் பாடுங்களே மான் மயிலே நடனம் ஆடுங்களே- 2 தேவாதி தேவ வைந்தன் இயேசு ராஜன் இந்த தரணியை ஆள பிறந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnulaka Raajaa Yesu Makaaraajaa Ulakatthai Iratsikkavae Piranthaarae Nam Paavam Pokkidavae Vanthaarae 1. Santhoshamaaga Naam Sangkeedham Paati Avarai Paatuvom Avar Naerrum Inrum Enrumae Maaraadha Devanae - 2 2. Pani Vizhum Andha Iravinilae Paalakanaay Meetpar Piranthaarae - 2 Yesuvae Vazhiyum Satthiyamum Jeevanumaay Anpin Sigaramaay Maesiyaa Vanthaarae 3. Vaan Maegamae Pani Thoovitumae Malarkalum Vaasam Veesitumae- 2 Paraloga Iraajaa Inru Jenitthaarae Nam Vaazhvil Veliccham Thanthaarae 4. Paravaigalae Pan Paatunggalae Maan Mayilae Natanam Aatunggalae- 2 Thaevaathi Thaeva Vaindhan Yesu Raajan Indha Tharaniyai Aala Piranthaarae