பாடல் #36149
லேசான காரியமையா
🔤 Laesaana Kaariyamaiyaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லேசான காரியமையா - 2 பெலனானாலும் பெலவீனமானாலும் - 2 லேசான காரியமையா 1. செங்கடலை கடப்பது லேசான காரியம் பார்வோனை வீழ்த்துவது லேசான காரியம் யோர்தானை கடப்பது லேசான காரியம் எரிகோவை தகர்ப்பது லேசான காரியம் - லேசான 2. ஊமை பேசுவது லேசான காரியம் முடவன் நடப்பது லேசான காரியம் மலட்டை நீக்குவது லேசான காரியம் மரித்தவன் பிழைப்பது லேசான காரியம் - லேசான 3. தடைகளை தகர்ப்பது லேசான காரியம் கட்டுகளை அறுப்பது லேசான காரியம் வறுமையை நீக்குவது லேசான காரியம் செழுமையை தருவது லேசான காரியம் - லேசான 4. பாவியை இரட்சிப்பது லேசான காரியம் பரிசுத்தம் தருவது லேசான காரியம் புதுவாழ்வு தருவது லேசான காரியம் பரலோகம் சேர்ப்பது லேசான காரியம் - லேசான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laesaana Kaariyamaiyaa - 2 Pelanaanaalum Pelaveenamaanaalum - 2 Laesaana Kaariyamaiyaa 1. Senggatalai Katappathu Laesaana Kaariyam Paarvonai Veezhtthuvathu Laesaana Kaariyam Yorthaanai Katappathu Laesaana Kaariyam Erikovai Thakarppathu Laesaana Kaariyam - Laesaana 2. Oomai Paesuvathu Laesaana Kaariyam Mudavan Natappathu Laesaana Kaariyam Malattai Neekkuvathu Laesaana Kaariyam Maritthavan Pizhaippathu Laesaana Kaariyam - Laesaana 3. Thataigalai Thakarppathu Laesaana Kaariyam Kattugalai Aruppathu Laesaana Kaariyam Varumaiyai Neekkuvathu Laesaana Kaariyam Sezhumaiyai Tharuvathu Laesaana Kaariyam - Laesaana 4. Paaviyai Iratsippathu Laesaana Kaariyam Parisuttham Tharuvathu Laesaana Kaariyam Puthuvaazhvu Tharuvathu Laesaana Kaariyam Paralogam Saerppathu Laesaana Kaariyam - Laesaana