பாடல் #36148
மாயையான உலகத்திலே மாண்டுபோகும்
🔤 Maayaiyaana Ulakatthilae Maantupokum
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயையான உலகத்திலே மாண்டுபோகும் மனிதர்களே - 2 இயேசுவிடம் வந்திடுங்கள் இரட்சிப்பை தந்திடுவார்இரட்சிப்பை தந்திடுவார் ஓ....ஓ...ஆ...ஆ... 1. சமாதானம் இல்லாமலே மனிதன் ஓடுகின்றான் ஆங்காங்கே ஓடிவிட்டு மனம் நொந்து சாவுகின்றான் - 2 சமாதானம் வேண்டுமெனில் இயேசுவிடம் வந்திடுங்கள் இயேசு இன்று உங்களுக்கு சந்தோஷம் தந்திடுவார் 2. சந்தோஷம் இல்லாமல் மனிதன் வாடுகின்றான் சினிமா, மதுவென்று பணத்தை அழிக்கின்றான் - 2 சந்தோஷம் வேண்டுமெனில் இயேசுவிடம் வந்திடுங்கள் இயேசு இன்று உங்களுக்கு சந்தோஷம் தந்திடுவார் - 2 3. விடுதலை வேண்டுமென்று காடுமலை ஓடுகின்றான் பில்லி,சூனிய கட்டுகளாலே சிக்கி நிதம் அழிகின்றான் - 2 விடுதலை வேண்டுமெனில் இயேசுவிடம் வந்திடுங்கள் விடுதலை தந்து உம்மை நித்தியத்தில் சேர்த்திடுவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayaiyaana Ulakatthilae Maantupokum Manidharkalae - 2 Yesuvidam Vanthitunggal Iratsippai Thanthituvaariratsippai Thanthituvaar O....o...aa...aa... 1. Samaathaanam Illaamalae Manidhan Otukinraan Aangkaangkae Otivittu Manam Nonthu Saavukinraan - 2 Samaathaanam Vaentumenil Yesuvidam Vanthitunggal Yesu Inru Unggalukku Santhosham Thanthituvaar 2. Santhosham Illaamal Manidhan Vaatukinraan Sinimaa, Mathuvenru Panatthai Azhikkinraan - 2 Santhosham Vaentumenil Yesuvidam Vanthitunggal Yesu Inru Unggalukku Santhosham Thanthituvaar - 2 3. Vitudhalai Vaentumenru Kaatumalai Otukinraan Pilli,sooniya Kattugalaalae Sikki Nidham Azhikinraan - 2 Vitudhalai Vaentumenil Yesuvidam Vanthitunggal Vitudhalai Thanthu Ummai Nitthiyatthil Saertthituvaar - 2