பாடல் #36146
நமது இந்தியா
🔤 Namathu Inthiyaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமது இந்தியா - 3 அது இயேசுவின் இந்தியா 1. கால் மிதிக்கும் தேசம் எல்லாம் இயேசு தருவாரே சுற்றி சுற்றி நாமும் வந்து தேசம் சுதந்தரிப்போம் 2. கண்ணீரோடு சுவிசேஷ விதை விதைப்போமே கெம்பீரமாகவே ஆத்ம அறுவடை செய்வோம் 3. இயேசு தாமே சீக்கிரமாய் வரப்போகிறார் இந்தியாவை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namathu Inthiyaa - 3 Athu Yesuvin Inthiyaa 1. Kaal Mithikkum Thaesam Ellaam Yesu Tharuvaarae Surri Surri Naamum Vanthu Thaesam Sudhandharippom 2. Kanneerotu Suvisaesha Vithai Vithaippomae Kempeeramaagavae Aathma Aruvatai Seyvom 3. Yesu Thaamae Seekkiramaay Varappokiraar Inthiyaavai Yesuvukku Sondhamaakkuvom