பாடல் #36145
கண்மணிபோல் காப்பவர் கைவிடாத
🔤 Kanmanipol Kaappavar Kaivitaadha
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணிபோல் காப்பவர் கைவிடாத நேசரவர் - 2 காலமெல்லாம் நடத்திடும் உண்மை உள் இயேசு அவர் நம்பிடுவேன் நான் நம்பிடுவேன் - 2 என்னை என்றும் மறவாத இயேசு இரட்சகரை என்னை என்றும் மறவாத இயேசு இராஜனை தாய் தந்தை வெறுத்தாலும் தள்ளாத நேசரவர் - 2 கலங்கும் வேளையிலே கருணை காட்டுபவர் - 2 நம்பிடுவேன் 1. நண்பர் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் - 2 உயிர் தந்த தேவனவர் உண்மையாக நேசிப்பவர் உயிர் தந்த தேவனவர் உண்மை உள்ள இராஜனவர் நம்பிடுவேன் 2. எல்ரோயி அவர் நாமம் என்றும் என்னை காண்பவர் - 2 வனாந்திர பாதையில் நீரூற்றை தருபவர் - 2 நம்பிடுவேன் 3. நம்பிக்கையின் நங்கூரம் எந்தன் இயேசு ராஜனே - 2 பயமில்லை, நடுக்கமில்லை, கர்த்தர் கரம் என்னோடு நம்பிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmanipol Kaappavar Kaivitaadha Naesaravar - 2 Kaalamellaam Natatthitum Unmai Ul Yesu Avar Nampituvaen Naan Nampituvaen - 2 Ennai Enrum Maravaadha Yesu Iratsakarai Ennai Enrum Maravaadha Yesu Iraajanai Thaay Thanthai Verutthaalum Thallaadha Naesaravar - 2 Kalangkum Vaelaiyilae Karunai Kaattubavar - 2 Nampituvaen 1. Nanpar Ennai Verutthaalum Urraar Ennai Maranthaalum - 2 Uyir Thandha Devanavar Unmaiyaaga Naesippavar Uyir Thandha Devanavar Unmai Ulla Iraajanavar Nampituvaen 2. Elroyi Avar Naamam Enrum Ennai Kaanpavar - 2 Vanaanthira Paathaiyil Neeroorrai Tharubavar - 2 Nampituvaen 3. Nampikkaiyin Nangkooram Endhan Yesu Raajanae - 2 Payamillai, Natukkamillai, Kartthar Karam Ennotu Nampituvaen