பாடல் #36141
என்னவென்று நான் சொல்வது
🔤 Ennavenru Naan Solvathu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னவென்று நான் சொல்வது என் இயேசு செய்த நன்மையை - 2 நான் தனிமையிலே இருந்தேன் தள்ளாடி நடந்தேன் வழியாக வந்தாரையா இயேசு துணையாக நின்றாரையா 1. பெற்றெடுத்த தாயும் தந்தை தள்ளிவிட்டார்கள் உறவுகள் அனைத்தும் என்னை உதறி தள்ளினர் நான் தனிமையிலே இருந்தேன் தள்ளாடி நடந்தேன் வழியாக வந்தாரையா துணையாக நின்றாரையா 2. நட்புக்கு இலக்கணமாம் நண்பர் கூட்டமோ நஷ்டம் வந்தபோது நடுரோட்டில் விட்டார்கள் நான் தனிமையிலே இருந்தேன் தள்ளாடி நடந்தேன் வழியாக வந்தாரையா துணையாக நின்றாரையா 3. வாழ வழி இல்லாமல் தடுமாறி நிற்கையில் நானே வழி ஜீவன் என்று ஆதரித்தாரே நான் தனிமையிலே இருந்தேன் தள்ளாடி நடந்தேன் வழியாக வந்தாரையா துணையாக நின்றாரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennavenru Naan Solvathu En Yesu Seytha Nanmaiyai - 2 Naan Thanimaiyilae Irunthaen Thallaati Natanthaen Vazhiyaaga Vanthaaraiyaa Yesu Thunaiyaaga Ninraaraiyaa 1. Perretuttha Thaayum Thanthai Thallivittaarkal Uravugal Anaitthum Ennai Udhari Thallinar Naan Thanimaiyilae Irunthaen Thallaati Natanthaen Vazhiyaaga Vanthaaraiyaa Thunaiyaaga Ninraaraiyaa 2. Natpukku Ilakkanamaam Nanpar Koottamo Nashtam Vandhapothu Naturottil Vittaarkal Naan Thanimaiyilae Irunthaen Thallaati Natanthaen Vazhiyaaga Vanthaaraiyaa Thunaiyaaga Ninraaraiyaa 3. Vaazha Vazhi Illaamal Thatumaari Nirkaiyil Naanae Vazhi Jeevan Enru Aadharitthaarae Naan Thanimaiyilae Irunthaen Thallaati Natanthaen Vazhiyaaga Vanthaaraiyaa Thunaiyaaga Ninraaraiyaa