பாடல் #36140
எனக்கொத்தாசை வரும் பர்வதம்
🔤 Enakkotthaasai Varum Parvatham
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கொத்தாசை வரும் பர்வதம் என் தேவாதி தேவனல்லவா - - 2 என் கோட்டையும் என் துருகமும் என் அரணுமானவரே - 2 அற்புதர் அற்புதர் என்று பாடுவேன் அதிசயமானவர் என்று சொல்லுவேன் நம்பினோர் அநேகர் துரோகம் செய்தார் அற்புதர் என் வாழ்வில் அதிசயம் செய்தார் - 2 உன்னதர் உன்னதர் என்று பாடுவேன் உன்னதமானவைகளை எனக்குச் செய்தார் - 2 உற்றோரும் பெற்றோரும் என்னைத் தள்ளினார் உன்னதர் என் வாழ்வை உயர்த்தி மகிழ்ந்தார் - 2 தேற்றுபவர் தேற்றுபவர் என்று பாடுவேன் - 2 ஆவியானவர் வசனம் தந்து மகிழ்ந்தார் துரோகத்தால் என் உள்ளம் உடைந்து போக தேற்றரவாளன் என்னை தேற்றி அணைத்தார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkotthaasai Varum Parvatham En Thaevaathi Devanallavaa - - 2 En Kottaiyum En Thurugamum En Aranumaanavarae - 2 Arpudhar Arpudhar Enru Paatuvaen Athisayamaanavar Enru Solluvaen Nampinor Anaegar Thurogam Seythaar Arpudhar En Vaazhvil Athisayam Seythaar - 2 Unnathar Unnathar Enru Paatuvaen Unnathamaanavaigalai Enakkuch Seythaar - 2 Urrorum Perrorum Ennaith Thallinaar Unnathar En Vaazhvai Uyartthi Makizhnthaar - 2 Thaerrubavar Thaerrubavar Enru Paatuvaen - 2 Aaviyaanavar Vasanam Thanthu Makizhnthaar Thurogatthaal En Ullam Utainthu Poga Thaertraravaalan Ennai Thaerri Anaitthaar - 2