பாடல் #36139
என் பிரியமே என் ராஜனே
🔤 En Piriyamae En Raajanae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பிரியமே என் ராஜனே என் இயேசுவே நீர் போதுமே - 2 புல்லுள்ளஇடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் - 2 ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் அல்லேலூயா கீதம் பாட செய்வார் - 2 போக்கிலும் வரத்திலும் காத்திடுவார் பாதையை செவ்வையாக்கி தந்திடுவார் - 2 கையிடும் வேலைகளை ஆசீர்வதிப்பார் உன்னதங்களிலே அமரச் செய்வார் - 2 வானத்தின் பல கனி திறந்திடுவார் இடம் கொள்ளா மட்டும் நம்மை ஆசீர்வதிப்பார் - 2 ஈசாக்கின் தேவன் நம்மோடிருந்து பல மடங்கு நம்மை ஆசீர்வதிப்பார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Piriyamae En Raajanae En Yesuvae Neer Pothumae - 2 Pullullaidanggalil Maeytthituvaar Amarndha Thanneerantai Natatthituvaar - 2 Aatthumaavai Thinam Thaerrituvaar Allaelooyaa Keedham Paada Seyvaar - 2 Pokkilum Varatthilum Kaatthituvaar Paathaiyai Sevvaiyaakki Thanthituvaar - 2 Kaiyitum Vaelaigalai Aaseervathippaar Unnathanggalilae Amarach Seyvaar - 2 Vaanatthin Pala Kani Thiranthituvaar Idam Kollaa Mattum Nammai Aaseervathippaar - 2 Eesaakkin Devan Nammotirunthu Pala Matangku Nammai Aaseervathippaar - 2