பாடல் #36138
உம்மோடு இருக்கணும் உம்மை
🔤 Ummotu Irukkanum Ummai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருக்கணும் உம்மைப்போல் மாறனும் உம்மையே துதிக்கனும் உமக்காய் வாழனும் - 2 இயேசப்பா - 4 மாரநாதா இயேசுநாதா - 2 கருவினில் என்னை பெயர் சொல்லி அழைத்து கண்ணின் மணிபோல பாதுகாக்கின்றீர் - 2 கண்ணின் மணி நான் - 2 காலம் முழுவதும் உமக்கு சொந்தமே - 2 பாவங்களை கழுவினீர் மன்னித்தீர் பாவி என்னை இரட்சித்தீர் பாசமுடன் எங்களை பாதுகாக்கின்றீர் உமக்கு ஈடாய் யாருமில்லை - 2 உமக்கு ஒப்பாய் எவருமில்லை - 2 நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம் நினைத்துப் பார்த்தால் உள்ளம் மகிழுதே அதற்கு ஈடாய் என்ன நான் செய்வேன் - 2 சாட்சி சொல்லி சாட்சியாய் வாழ்வேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Irukkanum Ummaippol Maaranum Ummaiyae Thuthikkanum Umakkaay Vaazhanum - 2 Yesappaa - 4 Maaranaathaa Yesunaathaa - 2 Karuvinil Ennai Peyar Solli Azhaitthu Kannin Manipola Paathukaakkinreer - 2 Kannin Mani Naan - 2 Kaalam Muzhuvathum Umakku Sondhamae - 2 Paavanggalai Kazhuvineer Mannittheer Paavi Ennai Iratsittheer Paasamudan Enggalai Paathukaakkinreer Umakku Eetaay Yaarumillai - 2 Umakku Oppaay Evarumillai - 2 Neer Seytha Nanmaigal Aayiram Aayiram Ninaitthup Paartthaal Ullam Makizhuthae Adharku Eetaay Enna Naan Seyvaen - 2 Saatsi Solli Saatsiyaay Vaazhvaen - 2