பாடல் #36137
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் நீ
🔤 Un Sugavaazhvu Seekkiratthil Thulirkkum Nee
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் நீ செழிப்பான தோட்டத்தை போல இருப்பாய் வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய் என்று கர்த்தர் சொன்னார் எனக்காக யாவையும் செய்வார் என்னோடிருந்து ஜெயம் தருவார் - 2 அல்லும் பகலும் என்னை காத்து அன்போடு என்னை அரவணைப்பார் - 2 சத்துருவுக்கு முன்பாக பந்தியை ஆயத்தம் செய்திடுவார் கர்த்தரே - 2 என் தலை அபிஷேகம் செய்யப்பட்டு பாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் - 2 எனக்கு முன்பாக அவர் சமூகம் என்னோடே தங்கும் அவர் பிரசன்னம் - 2 எப்போதும் எங்கேயும் ஜெயம் ஜெயம் என் இயேசு தந்திடுவார் நிச்சயம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Sugavaazhvu Seekkiratthil Thulirkkum Nee Sezhippaana Thottatthai Pola Iruppaay Varraadha Neeroorraippolavum Iruppaay Enru Kartthar Sonnaar Enakkaaga Yaavaiyum Seyvaar Ennotirunthu Jeyam Tharuvaar - 2 Allum Pakalum Ennai Kaatthu Anpotu Ennai Aravanaippaar - 2 Satthuruvukku Munpaaga Panthiyai Aayattham Seythituvaar Karttharae - 2 En Thalai Apishaegam Seyyappattu Paatthiram Nirampi Vazhiyach Seyvaar - 2 Enakku Munpaaga Avar Samoogam Ennotae Thangkum Avar Pirasannam - 2 Eppothum Engkaeyum Jeyam Jeyam En Yesu Thanthituvaar Nicchayam - 2