பாடல் #36135
இயேசப்பா மனம் இரங்குங்கப்பா
🔤 Yesappaa Manam Irangkunggappaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா மனம் இரங்குங்கப்பா உங்க பிள்ளை நான் கெஞ்சுகிறேன் - 2 பரிசுத்தம் இல்லாமல் தரிசிக்க முடியாது - 2 பரிசுத்தம் வேண்டி பாதம் நான் அமர்ந்தேன் - 2 பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தப்படுத்தும் இயேசப்பா உம்மையே தரிசிக்க வேண்டுமே - 2 இயேசப்பா விசுவாசமில்லாமல் அற்புதங்கள் இல்லையே - 2 விசுவாசம் வேண்டும் உம் சமூகம் வந்தேன் - 2 ஆவியை ஊற்றும் ஆவியை ஊற்றும் அற்புதரே உந்தன் ஆவியை ஊற்றும் - 2 - இயேசப்பா கர்த்தரால் வருகின்ற ஆசீர்வாதம் நிலையானதே - 2 நீங்க ஆசீர்வதித்தால் அது போதும் எங்களுக்கு - 2 ஆசீர்வதிங்க ஆசீர்வதிங்க இயேசப்பா எங்களை ஆசீர்வதிங்க - 2 - இயேசப்பா பரலோம் செல்வதற்கு நீங்க தான் வழி ஐயா - 2 நீங்க இல்லாமல் பரலோகம் இல்லையே - 2 பரலோகம் சென்று தேவனோடே வாழ அர்ப்பணித்தேன் என்னை அழைத்து செல்லுங்கப்பா - 2 - இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Manam Irangkunggappaa Ungga Pillai Naan Kenjsukiraen - 2 Parisuttham Illaamal Tharisikka Mutiyaathu - 2 Parisuttham Vaenti Paadham Naan Amarnthaen - 2 Parisutthappatutthum Parisutthappatutthum Yesappaa Ummaiyae Tharisikka Vaentumae - 2 Yesappaa Visuvaasamillaamal Arpudhanggal Illaiyae - 2 Visuvaasam Vaentum Um Samoogam Vanthaen - 2 Aaviyai Oorrum Aaviyai Oorrum Arpudharae Undhan Aaviyai Oorrum - 2 - Yesappaa Karttharaal Varukindra Aaseervaadham Nilaiyaanathae - 2 Neengga Aaseervathitthaal Athu Pothum Enggalukku - 2 Aaseervathingga Aaseervathingga Yesappaa Enggalai Aaseervathingga - 2 - Yesappaa Paralom Selvatharku Neengga Thaan Vazhi Aiyaa - 2 Neengga Illaamal Paralogam Illaiyae - 2 Paralogam Senru Devanotae Vaazha Arppanitthaen Ennai Azhaitthu Sellunggappaa - 2 - Yesappaa