பாடல் #36133
ஆலயம் செல்லுவோம்
🔤 Aalayam Selluvom
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலயம் செல்லுவோம் ஆராதனை செய்வோம் - 2 உன்னதரை உயர்த்துவோம் உயர்ந்தவரை வாழ்த்துவோம் - 2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை புல்லுள்ள இடங்களில் மேய்த்தவரை ஆராதிப்போம் அமர்ந்த தண்ணீரண்டை நடத்தினவரை ஆராதிப்போம் மரண பள்ளத்தாக்கில் காத்தவரை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் - ஆராதிப்போம் கோலாலும் தடியாலும் தேற்றினவரை ஆராதிப்போம் செட்டையின் மறைவிலே காத்தவரை ஆராதிப்போம் எண்ணெயால் அபிஷேகம் செய்தவரை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் - ஆராதிப்போம் காண்பவரை காப்பவரை கண்மலையே ஆராதிப்போம் இருந்தவரை இருப்பவரை வருபவரை ஆராதிப்போம் பெலப்படுத்தி சகாயம் செய்பவரை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் - ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalayam Selluvom Aaraadhanai Seyvom - 2 Unnatharai Uyartthuvom Uyarndhavarai Vaazhtthuvom - 2 Allaelooyaa Aaraadhanai Allaelooyaa Aaraadhanai Pullulla Idanggalil Maeytthavarai Aaraathippom Amarndha Thanneerantai Natatthinavarai Aaraathippom Marana Pallatthaakkil Kaatthavarai Aaraathippom Aaviyotum Unmaiyotum Enrenrum - Aaraathippom Kolaalum Thatiyaalum Thaerrinavarai Aaraathippom Settaiyin Maraivilae Kaatthavarai Aaraathippom Enneyaal Apishaegam Seythavarai Aaraathippom Aaviyotum Unmaiyotum Enrenrum - Aaraathippom Kaanpavarai Kaappavarai Kanmalaiyae Aaraathippom Irundhavarai Iruppavarai Varubavarai Aaraathippom Pelappatutthi Sakaayam Seypavarai Aaraathippom Aaviyotum Unmaiyotum Enrenrum - Aaraathippom