பாடல் #36132
அன்பு கொண்டவரே
🔤 Anpu Kondavarae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு கொண்டவரே என் அருமைஇயேசுவே - 2 பாரமான சிலுவையை எனக்காய் சுமந்தீரே - 2 அன்பு பாவி எனக்காய் பரமன் நீர் பரிசுத்த இரத்தம் சிந்தினீர் ஐயா உம்மைப்போல் தேவன் இல்லை என்னை நேசித்த மாதயவே அன்பு தள்ளப்பட்ட கல்லாய் இருந்தேன் தள்ளாடி சிலுவையை எனக்காய் சுமந்தீர் உம்மைப்போல் தேவன் இல்லை என்னை நேசித்த மாதயவே அன்பு என்னையும் வருகையில் கொண்டு செல்ல மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தீர் உம்மைப்போல் தேவன் இல்லை என்னை நேசித்த மாதயவே அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Kondavarae En Arumaiyesuvae - 2 Paaramaana Siluvaiyai Enakkaay Sumantheerae - 2 Anpu Paavi Enakkaay Paraman Neer Parisuttha Rattham Sinthineer Aiyaa Ummaippol Devan Illai Ennai Naesittha Maadhayavae Anpu Thallappatta Kallaay Irunthaen Thallaati Siluvaiyai Enakkaay Sumantheer Ummaippol Devan Illai Ennai Naesittha Maadhayavae Anpu Ennaiyum Varukaiyil Kontu Sella Moonraam Naalil Uyirotu Ezhuntheer Ummaippol Devan Illai Ennai Naesittha Maadhayavae Anpu