பாடல் #36130
அப்பா உம் பாதத்திலே
🔤 Appaa Um Paadhatthilae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் பாதத்திலே உம் பிரசன்னம் தேடி வந்தேன் தந்தை உந்தன் சமூகத்திலே தந்தேன் என்னை காணிக்கையாய் தாய் மடியில் தவழுகின்ற சிறு பிள்ளயைப் போல் இளைப்பாறுவேன் - 2 தாய் என்னை மறந்தாலும் தாலாட்டும் தாயுள்ளமே - 2 அப்பா உம் உலகமென்னை வெறுக்கையிலே உன்னதரே சேர்ந்து கொண்டீர் பகைவர் என்னை பகைக்கையிலே பாசமுடன் அனைத்துக் கொண்டீர் - 2 அப்பா உம் சத்துருவின் கைகளிலே விடுவித்த என் சத்துவமே - 2 உலர்ந்த என் எலும்புகளே உயிர்ப்பித்த பரிசுத்தரே - 2 அப்பா உம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Paadhatthilae Um Pirasannam Thaeti Vanthaen Thanthai Undhan Samoogatthilae Thanthaen Ennai Kaanikkaiyaay Thaay Matiyil Thavazhukindra Siru Pillayaip Pol Ilaippaaruvaen - 2 Thaay Ennai Maranthaalum Thaalaattum Thaayullamae - 2 Appaa Um Ulakamennai Verukkaiyilae Unnatharae Saernthu Konteer Pakaivar Ennai Pakaikkaiyilae Paasamudan Anaitthuk Konteer - 2 Appaa Um Satthuruvin Kaigalilae Vituvittha En Satthuvamae - 2 Ularndha En Elumpugalae Uyirppittha Parisuttharae - 2 Appaa Um