பாடல் #36129
வாலிபனே கன்னியரே
🔤 Vaalibanae Kanniyarae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே கன்னியரே - - 2 இப்பொழுது சொல்லப்போகும் வார்த்தைகளை - உன் முடிவு பரியந்தம் மறவாதே - - 2 - வாலிபனே ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு காலமுண்டு எதைக் குறித்தும் நீ கலங்காதே - - 2 கர்த்தர் இயேசு உன்னோடு இருக்கையில் எதைக் குறித்தும் நீ பதறாதே - - 2 - வாலிபனே சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்கின்றவர் சகலமும் அறிந்தவர் கரத்திலே - உன்னை முழுமையாக ஒப்புக் கொடு - வாலிபனே பணப்பிரியன் செல்வப்பிரியன் அதினாலே திருப்தி அடைவதில்லை மாயை மாயையே எல்லாம் மாயையே அதினுள் நீயும் சிக்கி விடாதே - வாலிபனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae Kanniyarae - - 2 Ippozhuthu Sollappokum Vaartthaigalai - Un Mutivu Pariyandham Maravaathae - - 2 - Vaalibanae Ovvonrikkum Ovvoru Kaalamuntu Ethaik Kuritthum Nee Kalangkaathae - - 2 Kartthar Yesu Unnotu Irukkaiyil Ethaik Kuritthum Nee Patharaathae - - 2 - Vaalibanae Sakalatthaiyum Athinathin Kaalatthilae Naertthiyaaga Seykindravar Sakalamum Arindhavar Karatthilae - Unnai Muzhumaiyaaga Oppuk Kotu - Vaalibanae Panappiriyan Selvappiriyan Athinaalae Thirupthi Ataivathillai Maayai Maayaiyae Ellaam Maayaiyae Athinul Neeyum Sikki Vitaathae - Vaalibanae