பாடல் #36128
மலைகள் விலகினாலும் பர்வதங்கள்
🔤 Malaigal Vilakinaalum Parvathanggal
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைப்பெயர்தாலும். கிருபையோ மாறாது - அது ஒரு நாளும் மறையாது. என் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை தாங்குமே வெற்றி (ஜெய) வாழ்க்கை வாழவே உம் கிருபை போதுமே. - - 2 - மலைகள் சாத்தான் வெள்ளம் போல் எழும்பி எதிராய் வருகையில் சத்திய ஆவியே கிருபையால் தாங்குவீர் - - 2 - மலைகள் நான் நிற்பதும் நிர் மூலமாகாததும் உம் சுத்த கிருபையே, தாங்கும், தப்புவியும் ஏந்தும் உம் கிருபையால் - - 2 - மலைகள் பெருமை உள்ளவர்க்கோ எதிர்த்து நிற்கின்றீர் தாழ்மை உள்ளவர்க்கோ கிருபை தருகிறீர் - - 2 - மலைகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Vilakinaalum Parvathanggal Nilaippeyarthaalum. Kirupaiyo Maaraathu - Athu Oru Naalum Maraiyaathu. En Kaalkal Sarukkum Pothu Um Kirupai Thaangkumae Verri (jeya) Vaazhkkai Vaazhavae Um Kirupai Pothumae. - - 2 - Malaigal Saatthaan Vellam Pol Ezhumpi Ethiraay Varukaiyil Satthiya Aaviyae Kirupaiyaal Thaangkuveer - - 2 - Malaigal Naan Nirpathum Nir Moolamaakaadhathum Um Suttha Kirupaiyae, Thaangkum, Thappuviyum Aenthum Um Kirupaiyaal - - 2 - Malaigal Perumai Ullavarkko Ethirtthu Nirkinreer Thaazhmai Ullavarkko Kirupai Tharukireer - - 2 - Malaigal