பாடல் #36126
பெலன் வேண்டுமே
🔤 Pelan Vaentumae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலன் வேண்டுமே - தேவா பெலன் வேண்டுமே. சாத்தானை முறியடிக்க பெலன் வேண்டுமே. பெலன் தாருமேதேவா பெலன் தாருமே. உலகத்தை ஜெயிப்பதற்கு பெலன் தாருமே. - பெலன் வேண்டுமே என்னாலே எதுவும் ஆகாதையா என் பெலனால் ஒன்றும் கூடாதையா - - 2 உம்மாலே எல்லாம் ஆகும் ஐயாநீர் ஒருவார்த்தை சொன்னால் போதுமையா - பெலன் வேண்டுமே பெலவீனமான பாத்திரம் நான் உம் பெலத்தால் என்னை தாங்கிடுமே/இடைக்கட்டுமே என்கிருபை உனக்கு போதுமென்றீர் உம் கிருபையால் என்னை நடத்திடுமே - - 2 - பெலன் வேண்டுமே அழிந்து போகும் ஆத்துமாக்களை அழிவிலிருந்து மீட்டிடவே இரவும் பகலும் உம் சமூகத்தில் விழித்து ஜெபிக்க அருள்தாருமே - - 2 - பெலன் வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelan Vaentumae - Thaevaa Pelan Vaentumae. Saatthaanai Muriyatikka Pelan Vaentumae. Pelan Thaarumaethaevaa Pelan Thaarumae. Ulakatthai Jeyippatharku Pelan Thaarumae. - Pelan Vaentumae Ennaalae Ethuvum Aakaathaiyaa En Pelanaal Onrum Kootaathaiyaa - - 2 Ummaalae Ellaam Aakum Aiyaaneer Oruvaartthai Sonnaal Pothumaiyaa - Pelan Vaentumae Pelaveenamaana Paatthiram Naan Um Pelatthaal Ennai Thaangkitumae/itaikkattumae Enkirupai Unakku Pothumenreer Um Kirupaiyaal Ennai Natatthitumae - - 2 - Pelan Vaentumae Azhinthu Pokum Aatthumaakkalai Azhivilirunthu Meettidavae Iravum Pakalum Um Samoogatthil Vizhitthu Jepikka Arulthaarumae - - 2 - Pelan Vaentumae