பாடல் #36125
நீங்க இல்லாம வாழமுடியுமா
🔤 Neengga Illaama Vaazhamutiyumaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க இல்லாம வாழமுடியுமா ராகம் இல்லாம பாடமுடியுமா ? நீங்க இல்லாமா வாழ முடியுமா ? தாளம் இல்லாம ஆடமுடியுமா ? ஜீவன் தந்த தேவனே ராகம் தந்த ராஜனே உமக்காய் வாழ்ந்திடுவேன் நான் உம்மையே பாடிடுவேன் நான் - நீங்க இல்லாம மண்ணான மனிதன் நான் பரலோகம் சென்றிடவே இயேசுவை தேடிடுவேன் நான் இயேசுவை துதித்திடுவேன் நான் - நீங்க இல்லாம உம் சித்தம் செய்யவே என்னை நீர் அழைத்தீரே உம் சித்தம் நிறைவேற்றவே என்னையே அர்ப்பணித்தேன் நான் - நீங்க இல்லாம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Illaama Vaazhamutiyumaa Raagam Illaama Paadamutiyumaa ? Neengga Illaamaa Vaazha Mutiyumaa ? Thaalam Illaama Aadamutiyumaa ? Jeevan Thandha Devanae Raagam Thandha Raajanae Umakkaay Vaazhnthituvaen Naan Ummaiyae Paatituvaen Naan - Neengga Illaama Mannaana Manidhan Naan Paralogam Senridavae Yesuvai Thaetituvaen Naan Yesuvai Thuthitthituvaen Naan - Neengga Illaama Um Sittham Seyyavae Ennai Neer Azhaittheerae Um Sittham Niraivaertravae Ennaiyae Arppanitthaen Naan - Neengga Illaama