பாடல் #36124
நான் தனியாக அல்ல
🔤 Naan Thaniyaaga Alla
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தனியாக அல்ல பெரும் துணையோடு உள்ளேன் என் துணை சர்வ வல்லவர் - அவர் என்னிலே வாசம் செய்கிறார் என் துணை சர்வ வல்லவர் - அவர் என்னிலே அரசாள்கிறார் சிங்க கெபியோ அக்கினி சூளையோ எதற்கும், அஞ்சிடேன் சர்வ வல்லவர் என்னுடனே .நான் வலப்பக்கம் ஆயிரம் இடப்பக்கம் பதினாயிரம் விழுந்தாலும் பயமில்லையே - சேனையின் கர்த்தர் என்னுடனே .நான் பசியோ பட்டினியோ பஞ்சமோ நாசமோசமோ கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்கவே முடியாது .நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thaniyaaga Alla Perum Thunaiyotu Ullaen En Thunai Sarva Vallavar - Avar Ennilae Vaasam Seykiraar En Thunai Sarva Vallavar - Avar Ennilae Arasaalkiraar Singga Kepiyo Akkini Soolaiyo Edharkum, Anjsitaen Sarva Vallavar Ennudanae .naan Valappakkam Aayiram Idappakkam Pathinaayiram Vizhunthaalum Payamillaiyae - Saenaiyin Kartthar Ennudanae .naan Pasiyo Pattiniyo Panjjamo Naasamosamo Kiristhuvin Anpai Vittu Ennai Pirikkavae Mutiyaathu .naan