பாடல் #36123
நான் சாகாமல் பிழைத்திருந்து
🔤 Naan Saakaamal Pizhaitthirunthu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் சாகாமல் பிழைத்திருந்து கர்த்தர் செய்கைகளை விவரிப்பேனே நான் சாகாமல் பிழைத்திருப்பது கர்த்தர் செய்தவற்றை விவரிக்கவே அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் - - 2 என் கால்கள் இடறாமல் கர்த்தரே காத்து கொண்டார் என் ஜீவன் தப்பித்திடவே கர்த்தரே கிருபை செய்தார் அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவனுள்ளவரை பாடுவேன் - - 2 - நான் சாகாமல் என் சத்துருக்கள் முன்னிலையில் -என் தலையை உயரச் செய்தார் என் பகைவர் முன்னிலையில் என்னை உயர்த்தினார் அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவனுள்ளவரை பாடுவேன் - - 2 - நான் சாகாமல் எனக்காக யாவையுமே செய்து முடிப்பவர் உனக்காக யாவையுமே செய்வார் கலங்காதே அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவனுள்ளவரை பாடுவேன் - - 2 - நான் சாகாமல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Saakaamal Pizhaitthirunthu Kartthar Seykaigalai Vivarippaenae Naan Saakaamal Pizhaitthiruppathu Kartthar Seythavarrai Vivarikkavae Andha Anpai En Solluvaen Jeevan Ullavarai Paatuvaen - - 2 En Kaalkal Idaraamal Karttharae Kaatthu Kontaar En Jeevan Thappitthidavae Karttharae Kirupai Seythaar Andha Anpai En Solluvaen Jeevanullavarai Paatuvaen - - 2 - Naan Saakaamal En Satthurukkal Munnilaiyil -en Thalaiyai Uyarach Seythaar En Pakaivar Munnilaiyil Ennai Uyartthinaar Andha Anpai En Solluvaen Jeevanullavarai Paatuvaen - - 2 - Naan Saakaamal Enakkaaga Yaavaiyumae Seythu Mutippavar Unakkaaga Yaavaiyumae Seyvaar Kalangkaathae Andha Anpai En Solluvaen Jeevanullavarai Paatuvaen - - 2 - Naan Saakaamal