பாடல் #36122
நான் கூப்பிடும் வேளையிலே
🔤 Naan Kooppitum Vaelaiyilae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கூப்பிடும் வேளையிலே - உடனே வந்திடுவார் நாம் கூப்பிடும் வேளையிலே - இறங்கி வந்திடுவார் ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன் பதில்தனை பெற்றிடுவேன் என் ஆகார் கூப்பிட்டாள் - தாகம் தீர்ந்தது அன்னாள் கூப்பிட்டாள் - கர்ப்பம் திறந்தது நானும் கூப்பிட்டேன் - என் தொல்லைகள் தீர்ந்தது நீயும் கூப்பிட்டால் உன் கஷ்டங்கள் நீங்கிவிடும் - நான் கூப்பிடும் வேளையிலே தாவீது கூப்பிட்டார் - இழந்ததை திருப்பிக் கொண்டார் மோசே கூப்பிட்டார் - ஜெயம் தனை பெற்றுக் கொண்டார் நானும் கூப்பிட்டேன் - இழந்ததை பெற்றுக் கொண்டேன் நீயும் கூப்பிட்டாள் - ஜெயம்தனை பெற்றுக் கொள்வாய் - நான் கூப்பிடும் வேளையிலே விழி இழந்தவன் கூப்பிட்டான்- ஒளிதனை பெற்றுக் கொண்டான் நடை மறந்தவன் கூப்பிட்டான் - நடைதனை கற்றுக் கொண்டான் நானும் கூப்பிட்டேன் இரட்சிப்பை பெற்றுக் கொண்டேன் நீயும் கூப்பிட்டால் - புதுவாழ்வினை பெற்றுக் கொள்வாய் - நான் கூப்பிடும் வேளையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kooppitum Vaelaiyilae - Udanae Vanthituvaar Naam Kooppitum Vaelaiyilae - Irangki Vanthituvaar Aabatthuk Kaalatthil Kooppituvaen Pathilthanai Perrituvaen En Aakaar Kooppittaal - Thaagam Theerndhathu Annaal Kooppittaal - Karppam Thirandhathu Naanum Kooppittaen - En Thollaigal Theerndhathu Neeyum Kooppittaal Un Kashtanggal Neengkivitum - Naan Kooppitum Vaelaiyilae Thaaveethu Kooppittaar - Izhandhathai Thiruppik Kontaar Mosae Kooppittaar - Jeyam Thanai Perruk Kontaar Naanum Kooppittaen - Izhandhathai Perruk Kontaen Neeyum Kooppittaal - Jeyamthanai Perruk Kolvaay - Naan Kooppitum Vaelaiyilae Vizhi Izhandhavan Kooppittaan- Olidhanai Perruk Kontaan Natai Marandhavan Kooppittaan - Nataidhanai Karruk Kontaan Naanum Kooppittaen Iratsippai Perruk Kontaen Neeyum Kooppittaal - Puthuvaazhvinai Perruk Kolvaay - Naan Kooppitum Vaelaiyilae