பாடல் #36121
நான் கலங்கின நேரமெல்லாம்
🔤 Naan Kalangkina Naeramellaam
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கலங்கின நேரமெல்லாம் என்னை தேற்றுவார் யாருமில்லை நான் கதறின நேரமெல்லாம் என்னை ஆற்றுவார் யாருமில்லை. - 2 வாழ்க்கை எனக்கு சோதனையானது எங்கே நான் செல்வேன் இருளினிலே - - 2 வெளிச்சம் ஏதுமில்லைஎன் வாழ்வில் சந்தோஷமில்லை - நான் கலங்கின நோயினால் வாடி நான் நின்றபோது - கடும் பசியினால் துவண்டு நான் அழுகையிலே - - 2 ஜீவனைக் காக்க வேண்டி. நான் அனுதினம் போராடினேன் - நான் கலங்கின வழிகளெல்லாம் அடைப்பட்ட போது இயேசுவே எனக்கு வழியானார் - - 2 பொல்லாத உலகத்திலே காப்பாற்ற வந்தார் என் மீட்பரே- இந்த- - 2 -நான் கலங்கின நான் கலங்கின நேரமெல்லாம் என்னை தேற்றிட ஒருவருண்டு நான் கதறின நேரமெல்லாம் என்னை ஆற்றினார் இயேசு ராஜா - - 2 - நான் கலங்கின
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kalangkina Naeramellaam Ennai Thaerruvaar Yaarumillai Naan Katharina Naeramellaam Ennai Aarruvaar Yaarumillai. - 2 Vaazhkkai Enakku Sodhanaiyaanathu Engkae Naan Selvaen Irulinilae - - 2 Veliccham Aethumillaien Vaazhvil Santhoshamillai - Naan Kalangkina Noyinaal Vaati Naan Nindrapothu - Katum Pasiyinaal Thuvantu Naan Azhukaiyilae - - 2 Jeevanaik Kaakka Vaenti. Naan Anuthinam Poraatinaen - Naan Kalangkina Vazhigalellaam Ataippatta Pothu Yesuvae Enakku Vazhiyaanaar - - 2 Pollaadha Ulakatthilae Kaappaartra Vanthaar En Meetparae- Indha- - 2 -naan Kalangkina Naan Kalangkina Naeramellaam Ennai Thaerrida Oruvaruntu Naan Katharina Naeramellaam Ennai Aarrinaar Yesu Raajaa - - 2 - Naan Kalangkina