பாடல் #36117
சோர்ந்து போகாதே நீ
🔤 Sornthu Pokaathae Nee
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்து போகாதே நீ கலங்கி நிற்காதே !! கர்த்தர் இயேசு உடன் இருக்க உடைந்து போகாதே - - 2 மனம் உடைந்து போகாதே - சோர்ந்து போகாதே வேதத்தை தினந்தோறும் வாசி கர்த்தர் இயேசு தந்தார் அதை நேசி வாசித்த பின் வசனத்தை யோசி - - 2 (நீயும்) மறந்திடாதே பரலோக வாசி நீயும் - சோர்ந்து போகாதே வானம் பூமி வார்த்தையினால் உண்டாக்கினார் கசந்த மாரா மதுரமாக மாற்றினார் ஒரு வார்த்தை சொல்லும் போது உன் வாழ்வில் கசப்பு வெறுப்பு கடந்து போகும் கலங்காதே - எல்லா - சோர்ந்து போகாதே ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினவர் உன்னோடு உறவாட விரும்புகிறார் இடம் கொடுத்தால் உன்னை அவர் நிரப்பிடுவார் - ஒரு குறைவின்றி உன்னை நித்தம் காத்திடுவார் - சோர்ந்து போகாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sornthu Pokaathae Nee Kalangki Nirkaathae !! Kartthar Yesu Udan Irukka Utainthu Pokaathae - - 2 Manam Utainthu Pokaathae - Sornthu Pokaathae Vaedhatthai Thinanthorum Vaasi Kartthar Yesu Thanthaar Athai Naesi Vaasittha Pin Vasanatthai Yosi - - 2 (neeyum) Maranthitaathae Paraloga Vaasi Neeyum - Sornthu Pokaathae Vaanam Poomi Vaartthaiyinaal Untaakkinaar Kasandha Maaraa Mathuramaaga Maarrinaar Oru Vaartthai Sollum Pothu Un Vaazhvil Kasappu Veruppu Katanthu Pokum Kalangkaathae - Ellaa - Sornthu Pokaathae Aathiyilae Jalatthin Mael Asaivaatinavar Unnotu Uravaada Virumpukiraar Idam Kotutthaal Unnai Avar Nirappituvaar - Oru Kuraivinri Unnai Nittham Kaatthituvaar - Sornthu Pokaathae