பாடல் #36116
சேதி ஒன்னு சொல்ல
🔤 Saethi Onnu Solla
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேதி ஒன்னு சொல்லப் போறேன் கவனமாக கேட்டுக்குங்க இயேசு ராஜன் வார்த்தையாலே சுகமானோர் பல கோடி. ஈராறு வருங்களாய் பெரும்பாடு கொண்டவளை இயேசு சுவாமி வஸ்திரத்தை தொட்டதாலே சுகமானாள் தீராத வியாதியெல்லாம் - இயேசுவிடம் வரும்போது வியாதி எல்லாம் நீங்கிவிடும் - ஒன்றுக்கும் கலங்காதே - சேதி ஒன்னு மூவாறு வருடங்களாய் கூனியாய் இருந்தவளை இயேசு ராஜன் வார்த்தையாலே கூன் நிமிர்ந்து நடந்தாளே அதுபோல் உன் வாழ்வில் - கூனிக்குறுகி உள்ளாயோ இயேசுவிடம் வரும்போது - எல்லாமே சரியாகும் - சேதி ஒன்னு ஈரெண்டு நாட்களாய் மரித்து கல்லறையில் கிடந்தவனோ கல்வாரி நாயகனின் வார்த்தையால் உயிர் பெற்று நடத்தானே அதுபோல் உன் வாழ்வில் இழந்து போன அனைத்தையுமே இயேசுவை நீ தேடும்போது குறைவின்றி பெற்றிடுவாய் - சேதி ஒன்னு மரித்து போன சிறு பெண்ணை தலித்தாகூமி என்று சொல்ல உயிர் பெற்று எழுந்து வந்து உன்னதரை துதித்தாளே அது போல் உன் வாழ்வில் இழந்து போன ஜீவனையும் இயேசுவிடம் வரும்போது ஜீவனை நீ பெற்றுக் கொள்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saethi Onnu Sollap Poraen Kavanamaaga Kaettukkungga Yesu Raajan Vaartthaiyaalae Sugamaanor Pala Koti. Eeraaru Varunggalaay Perumpaatu Kondavalai Yesu Suvaami Vasthiratthai Thottathaalae Sugamaanaal Theeraadha Viyaathiyellaam - Yesuvidam Varumpothu Viyaathi Ellaam Neengkivitum - Onrukkum Kalangkaathae - Saethi Onnu Moovaaru Varudanggalaay Kooniyaay Irundhavalai Yesu Raajan Vaartthaiyaalae Koon Nimirnthu Natanthaalae Athupol Un Vaazhvil - Koonikkuruki Ullaayo Yesuvidam Varumpothu - Ellaamae Sariyaakum - Saethi Onnu Eerentu Naatkalaay Maritthu Kallaraiyil Kidandhavano Kalvaari Naayakanin Vaartthaiyaal Uyir Perru Natatthaanae Athupol Un Vaazhvil Izhanthu Pona Anaitthaiyumae Yesuvai Nee Thaetumpothu Kuraivinri Perrituvaay - Saethi Onnu Maritthu Pona Siru Pennai Thalitthaakoomi Enru Solla Uyir Perru Ezhunthu Vanthu Unnatharai Thuthitthaalae Athu Pol Un Vaazhvil Izhanthu Pona Jeevanaiyum Yesuvidam Varumpothu Jeevanai Nee Perruk Kolvaay