பாடல் #36115
சகல ஜனங்களே கை கொட்டிப் பாடுங்கள்
🔤 Sakala Jananggalae Kai Kottip Paatunggal
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகல ஜனங்களே கை கொட்டிப் பாடுங்கள் தேவனின் முன்பாக மகிழ்ந்து ஆடுங்கள். We are praising Lord, We are singing Lord Your are Almighty - - 2 நாங்கள் பாடுவோம் உம்மை போற்றுவோம் - நீரே வல்லவர் நாங்கள் பாடுவோம் உம்மை போற்றுவோம் சர்வவல்லவரை உன்னதமானவர் கர்த்தர் பயங்கரமானவர் பூமியின் மீதெங்கும் மகத்துவமானவர் இந்த - We are ஜனங்களைத் தந்திடுவார் ஜாதிகளை ஒடுக்கிடுவார் நம் பாதத்தின் கீழாக தாழ்த்தி தந்திடுவார் - We are பரிசுத்த பர்வதத்தில் வீற்றிருக்கும் வல்ல தேவன் இந்த பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜனவர் - We are
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakala Jananggalae Kai Kottip Paatunggal Devanin Munpaaga Makizhnthu Aatunggal. We are praising Lord, We are singing Lord Your are Almighty - - 2 Naanggal Paatuvom Ummai Porruvom - Neerae Vallavar Naanggal Paatuvom Ummai Porruvom Sarvavallavarai Unnathamaanavar Kartthar Payanggaramaanavar Poomiyin Meethengkum Makatthuvamaanavar Indha - We are Jananggalaith Thanthituvaar Jaathigalai Otukkituvaar Nam Paadhatthin Keezhaaga Thaazhtthi Thanthituvaar - We are Parisuttha Parvathatthil Veerrirukkum Valla Devan Indha Poomi Anaitthirkum Raajaathi Raajanavar - We are