பாடல் #36114
சந்தோஷமாயிருங்க சமாதானமாயிருங்க
🔤 Santhoshamaayirungga Samaathaanamaayirungga
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமாயிருங்க சமாதானமாயிருங்க விடுதலையாயிருங்க விண்ணப்பம் செய்திடுங்க இஸ்ரவேலே ஒன்றுக்கும் பயப்படாதே. அழைத்தவரோ என்றென்றும் காத்திடுவார் ஒரு போதும் கைவிடாரே - - 2 ஒரு நாளும் மாறிடாரே. - சந்தோஷமாயிருங்க எல்லா வழியும் அடைப்பட்ட போதிலுமே புது வழியை உனக்காக திறப்பாரே. கலங்காதே என் மகனே (ளே) - நீ கர்த்தர் உன்னை நடத்துவாரே. சந்தோஷமாயிருங்க உலகிற்கு உன்னை ஒளியாக வைத்துள்ளார் சாரமுள்ள உப்பாக மாற்றியுள்ளார் ஒளி வீசும் வெளிச்சம் - நீ - - 2 சுவை தரும் நல்மருந்து - சந்தோஷமாயிருங்க நெருக்கத்திலே கர்த்தரை அழைக்கும் போது விரைந்து வந்து உதவிகள் செய்வாரே அவரை அழைத்திடுவோம் - - 2 விடுதலை பெற்றிடுவோம் - சந்தோஷமாயிருங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamaayirungga Samaathaanamaayirungga Vitudhalaiyaayirungga Vinnappam Seythitungga Isravaelae Onrukkum Payappataathae. Azhaitthavaro Enrenrum Kaatthituvaar Oru Pothum Kaivitaarae - - 2 Oru Naalum Maaritaarae. - Santhoshamaayirungga Ellaa Vazhiyum Ataippatta Pothilumae Puthu Vazhiyai Unakkaaga Thirappaarae. Kalangkaathae En Makanae (lae) - Nee Kartthar Unnai Natatthuvaarae. Santhoshamaayirungga Ulakirku Unnai Oliyaaga Vaitthullaar Saaramulla Uppaaga Maarriyullaar Oli Veesum Veliccham - Nee - - 2 Suvai Tharum Nalmarunthu - Santhoshamaayirungga Nerukkatthilae Karttharai Azhaikkum Pothu Virainthu Vanthu Udhavigal Seyvaarae Avarai Azhaitthituvom - - 2 Vitudhalai Perrituvom - Santhoshamaayirungga