பாடல் #36112
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
🔤 Osannaa Osannaa Osannaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா - - 2 ஓசன்னாஓசன்னாஓசன்னா எங்கள் தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா ஓசன்னாஓசன்னாஎங்கள் இராஜாதி இராஜனுக்கு- ஓசன்னா எருசலேம் நகரினிலே புல்லணையின் மீதினிலே - - 2 ஏழை கோலமாய் மாட்டுத் தொழுவத்தில் என் இராஜன் பிறந்தாரே - - 2 - ஓசன்னா நம் பாவத்தின் பலியாக கோர குருசினை சுமந்தாரே - - 2 மனுகுலத்தை மீட்கும்படியாய் உதிரத்தை அளித்தாரே - - 2 - ஓசன்னா காலங்கள் அவர் கையில் - நம் காலங்கள் அவர் கையில் - - 2 இன்றே நாம் உணர்ந்தே நாம் அவரையே தொழுதிடுவோம் - - 2 - ஓசன்னா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Osannaa Osannaa - - 2 Osannaaosannaaosannaa Enggal Thaaveethin Maindhanukku Osannaa Osannaaosannaaenggal Iraajaathi Iraajanukku- Osannaa Erusalaem Nakarinilae Pullanaiyin Meethinilae - - 2 Aezhai Kolamaay Maattuth Thozhuvatthil En Iraajan Piranthaarae - - 2 - Osannaa Nam Paavatthin Paliyaaga Kora Kurusinai Sumanthaarae - - 2 Manukulatthai Meetkumbatiyaay Uthiratthai Alitthaarae - - 2 - Osannaa Kaalanggal Avar Kaiyil - Nam Kaalanggal Avar Kaiyil - - 2 Inrae Naam Unarnthae Naam Avaraiyae Thozhuthituvom - - 2 - Osannaa