பாடல் #36111
என்னோடு இருப்பவரே
🔤 Ennotu Iruppavarae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு இருப்பவரே என்னோடு வாழ்பவரே - - 2 என்னோடு இருப்பவரே என்றென்றும் வாழ்பவரே - - 2 நீர் இல்லா வாழ்வை நினைத்துப் பார்த்தேன் - 4 என்னாலே முடியாதையா - வாழ என்னாலே முடியாதையா உம்மோடு வாழும் ஒரு நாளும் போதும் உலகம் வேண்டாமையா - அழியும் உலகம் வேண்டாமையா - எனக்கு உலகம் வேண்டாமையா - நீர் இல்லா எனக்காய் ஜீவன் தந்தவர் நீரே உம்மையே நான் துதிப்பேன் - இயேசையா உம்மையே நான் துதிப்பேன் - என்றென்றும் உம்மையே நான் துதிப்பேன் - நீர் இல்லா உமக்குள் நிலைத்து கனிகள் தரவே என்னையே சுத்தம் செய்யும் - என் தேவா என்னையே சுத்தம் செய்யும் - நாதா என்னையே சுத்தம் செய்யும் - நீர் இல்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Iruppavarae Ennotu Vaazhpavarae - - 2 Ennotu Iruppavarae Enrenrum Vaazhpavarae - - 2 Neer Illaa Vaazhvai Ninaitthup Paartthaen - 4 Ennaalae Mutiyaathaiyaa - Vaazha Ennaalae Mutiyaathaiyaa Ummotu Vaazhum Oru Naalum Pothum Ulakam Vaentaamaiyaa - Azhiyum Ulakam Vaentaamaiyaa - Enakku Ulakam Vaentaamaiyaa - Neer Illaa Enakkaay Jeevan Thandhavar Neerae Ummaiyae Naan Thuthippaen - Yesaiyaa Ummaiyae Naan Thuthippaen - Enrenrum Ummaiyae Naan Thuthippaen - Neer Illaa Umakkul Nilaitthu Kanigal Tharavae Ennaiyae Suttham Seyyum - En Thaevaa Ennaiyae Suttham Seyyum - Naathaa Ennaiyae Suttham Seyyum - Neer Illaa