பாடல் #36110
என்னை அறிந்தவர்
🔤 Ennai Arindhavar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை அறிந்தவர் உன்னை அறிந்தவர் நம்முடன் இருக்கிறார் அவர் நாமத்தில் கூடி ஜெபிக்கையில் பதில்தனை தந்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2 அக்கினி நடுவிலே மோசேயை அழைத்தவர் - 2 கைவிடா தேவனே - 2 உடனிருந்து நடத்தினார் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் ஆனானே - - 2 பாடுகள் படுபவர் பாடுகள் கசிப்பவர் - 2 பரலோகம் செல்வாரே - 2 - அல்லேலூயா ஆபத்துக் காலத்தில் அவரையேக் கூப்பிடு - உன் விரைவில் வருவாரே - 2 விடுதலை தருவாரே - 2 - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Arindhavar Unnai Arindhavar Nammudan Irukkiraar Avar Naamatthil Kooti Jepikkaiyil Pathilthanai Thanthituvaar Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paatuvom - 2 Akkini Natuvilae Mosaeyai Azhaitthavar - 2 Kaivitaa Devanae - 2 Udanirunthu Natatthinaar Aatugal Maeytthavan Arasanaay Aanaanae - - 2 Paatugal Patubavar Paatugal Kasippavar - 2 Paralogam Selvaarae - 2 - Allaelooyaa Aabatthuk Kaalatthil Avaraiyaek Kooppitu - Un Viraivil Varuvaarae - 2 Vitudhalai Tharuvaarae - 2 - Allaelooyaa