பாடல் #3611
மானிடர் இயேசுவை அறிந்திடவே
🔤 Maanidar Yesuvai Arinthidavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானிடர் இயேசுவை அறிந்திடவே உள்ளத்தில் பாரம் கொள்வோம் அதற்காய் அவர் சாயலில் தினம் வளர நம்மையே அர்ப்பணிப்போம் திரி அதில் பிழம்பாய் எரிந்திடுவோம் தீபத்தில் எண்ணெயாய்க் கரைந்திடுவோம் உருகிடும் மெழுகாய் உலகுக்கு ஒளியாய் ஊக்கமாய் ஜொலித்திடுவோம் நம்மையே தந்திடுவோம் .. இந்த மீட்பின் செய்தியை விரைவு செய்வோம் மீட்பரின் தியாக சிந்தை கொள்வோம் உணர்வின் சாரமாய் உலகுக்கு உப்பாய் கரைந்தே பலனளிப்போம் கிறிஸ்துவின் சாயலாவோம் .. இந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanidar Yesuvai Arinthidavae Ullatthil Paaram Kolvom Adharkaay Avar Saayalil Thinam Valara Nammaiyae Arppanippom Thiri Athil Pizhampaay Erinthituvom Theebatthil Enneyaayk Karainthituvom Urukitum Mezhukaay Ulakukku Oliyaay Ookkamaay Jolitthituvom Nammaiyae Thanthituvom .. Indha Meetpin Seythiyai Viraivu Seyvom Meetparin Thiyaaga Sinthai Kolvom Unarvin Saaramaay Ulakukku Uppaay Karainthae Palanalippom Kiristhuvin Saayalaavom .. Indha