பாடல் #36109
என்னாலே எதுவும் கூடாதையா
🔤 Ennaalae Ethuvum Kootaathaiyaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னாலே எதுவும் கூடாதையா (ஆகாதையா) உம்மாலே எல்லாம் கூடுமையா - - 2 தண்ணீரை ரசமாக்க உம்மால் கூடும் கண்ணீரை களிப்பாக்க உம்மால் கூடும் - என்னாலே மரித்தோரை பிழைக்க வைக்க உம்மால் கூடும் பிரிந்தோரை சேர்த்து வைக்க உம்மால் கூடும் - என்னாலே வறுமையை செழுமையாக்க உம்மால் கூடும் கர்ப்பத்தை திறந்து வைக்க உம்மால் முடியும் - என்னாலே ஊமையை பேசவைக்க உம்மால் கூடும் முடவனை நடக்கவைக்க உம்மால் கூடும் - என்னாலே மாராவை இனிமையாக்க உம்மால் கூடும் எரிகோவை தகர்த்தெரிய உம்மால் கூடும் - என்னாலே பாவத்தை கழுவதற்கு உம்மால் கூடும் பரலோகம் கொண்டு செல்ல உம்மால் கூடும் - என்னாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalae Ethuvum Kootaathaiyaa (aakaathaiyaa) Ummaalae Ellaam Kootumaiyaa - - 2 Thanneerai Rasamaakka Ummaal Kootum Kanneerai Kalippaakka Ummaal Kootum - Ennaalae Maritthorai Pizhaikka Vaikka Ummaal Kootum Pirinthorai Saertthu Vaikka Ummaal Kootum - Ennaalae Varumaiyai Sezhumaiyaakka Ummaal Kootum Karppatthai Thiranthu Vaikka Ummaal Mutiyum - Ennaalae Oomaiyai Paesavaikka Ummaal Kootum Mudavanai Natakkavaikka Ummaal Kootum - Ennaalae Maaraavai Inimaiyaakka Ummaal Kootum Erikovai Thakarttheriya Ummaal Kootum - Ennaalae Paavatthai Kazhuvatharku Ummaal Kootum Paralogam Kontu Sella Ummaal Kootum - Ennaalae