பாடல் #36108
எல்லாத்தையும் செய்கிறவர்
🔤 Ellaatthaiyum Seykiravar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாத்தையும் செய்கிறவர் நீங்கதானப்பா எல்லாத்தையும் செய்கிறவர் நீங்கதானப்பா - - 2 மலட்டை நீக்கி மழலை தந்து - 2 மனதை மகிழ செய்பவர் நீங்க - 2 -எல்லாத்தையும் வறுமையை போக்கி - செழுமையை தந்து வாழ்க்கையை - வளமாய் செய்பவர் நீங்க - எல்லாத்தையும் நடக்கும் வழியை - சொல்லித்தந்து வளமான வாழ்வை - தருபவர் நீங்கி - எல்லாத்தையும் பாவத்தைக் கழுவி - பரிசுத்தமாக்கி பரலோகம் கொண்டு - செல்பவர் நீங்க - எல்லாத்தையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaatthaiyum Seykiravar Neenggathaanappaa Ellaatthaiyum Seykiravar Neenggathaanappaa - - 2 Malattai Neekki Mazhalai Thanthu - 2 Manathai Makizha Seypavar Neengga - 2 -ellaatthaiyum Varumaiyai Pokki - Sezhumaiyai Thanthu Vaazhkkaiyai - Valamaay Seypavar Neengga - Ellaatthaiyum Natakkum Vazhiyai - Sollitthanthu Valamaana Vaazhvai - Tharubavar Neengki - Ellaatthaiyum Paavatthaik Kazhuvi - Parisutthamaakki Paralogam Kontu - Selpavar Neengga - Ellaatthaiyum