பாடல் #36107
எந்த நேரமும் உந்தன் பாதத்தில்
🔤 Endha Naeramum Undhan Paadhatthil
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த நேரமும் உந்தன் பாதத்தில் அமர்ந்திருக்கவும் உம்மைத் துதிக்கவும் எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே - - 2 காண்கின்ற யாவும் மாயையே - உம் வார்த்தை ஒன்றே மாறாதது - - 2 அந்த வார்த்தை நிறைவேறட்டும் என் வாழ்வில் அரங்கேறட்டும் - - 2 - எந்த நேரமும் இந்த உலகம் காண்பது முகத்தையே - நீர் காண்பது எங்கள் அகத்தையே எந்தன் உள்ளம் வாருமையா உடைந்த உள்ளம் தேற்றுமையா - - 2 - எந்த நேரமும் எந்தன் ஆவி ஆத்துமா சரீரத்தை கர்த்தாவே உம் கரத்தினில் ஒப்படைத்தேன் என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா என்னை ஆண்டு நடத்தும் ஐயா - - 2 - எந்த நேரமும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Naeramum Undhan Paadhatthil Amarnthirukkavum Ummaith Thuthikkavum Endhan Ullam Vaanjsikkuthae - - 2 Kaankindra Yaavum Maayaiyae - Um Vaartthai Onrae Maaraadhathu - - 2 Andha Vaartthai Niraivaerattum En Vaazhvil Arangkaerattum - - 2 - Endha Naeramum Indha Ulakam Kaanpathu Mugatthaiyae - Neer Kaanpathu Enggal Agatthaiyae Endhan Ullam Vaarumaiyaa Utaindha Ullam Thaerrumaiyaa - - 2 - Endha Naeramum Endhan Aavi Aatthumaa Sareeratthai Kartthaavae Um Karatthinil Oppataitthaen Ennai Aerruk Kollum Thaevaa Ennai Aantu Natatthum Aiyaa - - 2 - Endha Naeramum