பாடல் #36106
என் தேவனே என் இயேசுவே
🔤 En Devanae En Yesuvae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இயேசுவே உம்மையே நான் என்றும் துதித்திடுவேன் என் காலங்கள் உம் கரத்தில் - - 2 கர்த்தாவே நான் என்றும் துதித்திடுவேன்- - 2 -என் தேவனே உம் கரத்தில் களி மண் நான்- - 2 அப்பா உம் சித்தம் போல் வனைந்திடுமே- - 2 - என் தேவனே துதித்தலே என் தகுதியல்லோ - - 2 அப்பா நான் நித்தமும் துதித்திடுவேன்- - 2 - என் தேவனே உமக்காக நான் வாழ்ந்திடுவேன் - - 2 அப்பா உம் பணியை செய்திடுவேன்- - 2 - என் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Yesuvae Ummaiyae Naan Enrum Thuthitthituvaen En Kaalanggal Um Karatthil - - 2 Kartthaavae Naan Enrum Thuthitthituvaen- - 2 -en Devanae Um Karatthil Kali Man Naan- - 2 Appaa Um Sittham Pol Vanainthitumae- - 2 - En Devanae Thuthitthalae En Thakuthiyallo - - 2 Appaa Naan Nitthamum Thuthitthituvaen- - 2 - En Devanae Umakkaaga Naan Vaazhnthituvaen - - 2 Appaa Um Paniyai Seythituvaen- - 2 - En Devanae