பாடல் #36105
என் தேவனே என் இயேசுவே
🔤 En Devanae En Yesuvae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் என் பாவங்கள் சிவப்பானது வெண்பஞ்சு போல் மாற்றிடவே உம் இரத்தம் சிந்தினீரே என்னே உம் அன்பு - 2 - என் தேவனே என் சாபங்கள் போக்கிடவே ஐம்பெரும் காயங்கள் நீர் பெற்றிரோ என்னவென்று சொல்லுவேன் ஈடாக என்னத் தருவேன் ? - 2 - என் தேவனே என் ஆத்துமா உம்மில் சேர சிலுவையில் கதறினிரோ தாகம், தாகம் என்றழுது ஆத்துமா பாரம் கொண்டீரோ - 2 - என் தேவனே உலகமெல்லாம் மாயை அய்யா உம் அன்புதான் மாறாதது என் ஜீவன் மீட்டிடவே - உம் ஜீவன் தந்தீரையா. - என் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Yesuvae Ummaiyae Naesikkiraen En Paavanggal Sivappaanathu Venpanjsu Pol Maarridavae Um Rattham Sinthineerae Ennae Um Anpu - 2 - En Devanae En Saabanggal Pokkidavae Aimperum Kaayanggal Neer Perriro Ennavenru Solluvaen Eetaaga Ennath Tharuvaen ? - 2 - En Devanae En Aatthumaa Ummil Saera Siluvaiyil Kathariniro Thaagam, Thaagam Endrazhuthu Aatthumaa Paaram Konteero - 2 - En Devanae Ulakamellaam Maayai Ayyaa Um Anputhaan Maaraadhathu En Jeevan Meettidavae - Um Jeevan Thantheeraiyaa. - En Devanae