பாடல் #36102
உன்னை அறிந்தவர்
🔤 Unnai Arindhavar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை அறிந்தவர் உன்னை அறிந்தவர் அருகில் இருக்கிறார் அதை நீ அறியாமல் அழுது கிடக்கிறாய். - - 2 கூப்பிடு. கூப்பிடு. அருகில் உள்ளத்தில் வரை - தம் இருகரத்தால் தூக்கி உன்னை அரவணைப்பாரே மகனே நீ வாழும் உலகம் உன்னை வெறுத்து தள்ளலாம் நீ நம்பும் மனிதர் உன்னை கைவிடுவாரே உன்னை அறிந்த இயேசுவை நீ பற்றிக் கொண்டாலே அவர் உன்னை நித்தம் நித்தம் காத்திடுவாரே பெலவீனம், பெலவீனம் என்று சொல்லாதே இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே எல்லாம் செய்வாயே கர்த்தர் இயேசு உன்னைக் கொண்டு அற்புதம் செய்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Arindhavar Unnai Arindhavar Arukil Irukkiraar Athai Nee Ariyaamal Azhuthu Kidakkiraay. - - 2 Kooppitu. Kooppitu. Arukil Ullatthil Varai - Tham Irugaratthaal Thookki Unnai Aravanaippaarae Makanae Nee Vaazhum Ulakam Unnai Verutthu Thallalaam Nee Nampum Manidhar Unnai Kaivituvaarae Unnai Arindha Yesuvai Nee Parrik Kontaalae Avar Unnai Nittham Nittham Kaatthituvaarae Pelaveenam, Pelaveenam Enru Sollaathae Irukkindra Pelatthotu Thodarnthu Poraatu Pelappatutthum Kiristhuvaalae Ellaam Seyvaayae Kartthar Yesu Unnaik Kontu Arpudham Seyvaarae