பாடல் #36101
இறங்கும் தேவனே
🔤 Irangkum Devanae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறங்கும் தேவனே எனக்கிறங்கும் தேவனே - 2 என் ஆத்துமா உம்மை அண்டிக் கொள்கிறது - 2 விக்கினங்கள் கடந்து போகுமட்டும் செட்டைகளின் நிழலிலே வந்தடைவேன் - - 2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவனே - 2 - இறங்கும் தேவனே விழுங்க பார்க்கிறவன் நிந்திக்கையில் பரலோக ஒத்தாசையினால் இரட்சிப்பார் - - 2 சத்தியமும் கிருபையும் அனுப்பிடும் தேவனே - 2 - இறங்கும் தேவனே என் வீணையே, சுரமண்டலமே, என் மகிமையே விழித்தெழுந்திடுவாய் அதிகாலையில், எழும்புவேன் உம்மைத் துதிப்பேன் தேவனே - 2 -இறங்கும் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangkum Devanae Enakkirangkum Devanae - 2 En Aatthumaa Ummai Antik Kolkirathu - 2 Vikkinanggal Katanthu Pokumattum Settaigalin Nizhalilae Vandhataivaen - - 2 Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Devanae - 2 - Irangkum Devanae Vizhungga Paarkkiravan Ninthikkaiyil Paraloga Otthaasaiyinaal Iratsippaar - - 2 Satthiyamum Kirupaiyum Anuppitum Devanae - 2 - Irangkum Devanae En Veenaiyae, Suramandalamae, En Makimaiyae Vizhitthezhunthituvaay Athikaalaiyil, Ezhumpuvaen Ummaith Thuthippaen Devanae - 2 -irangkum Devanae