பாடல் #36100
இயேசுவிடம் வாருங்க
🔤 Yesuvidam Vaarungga
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவிடம் வாருங்க(ள்) அதிசயத்தை காணுங்க(ள்) இயேசு ஒருவரே உண்மையான தெய்வங்க இயேசுவோடு வாழும் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ஜோருங்க இயேசு இல்லா வாழ்க்கை அது ரொம்ப ரொம்ப போருங்க யலி௸ள- - 2 - இயேசுவிடம் இயேசுவோடு இருக்கும் போது நீங்கதானே hero-ங்க இயேசு இல்லாவிட்டால் நீங்க வெறும் heroங்க - இயேசுவிடம் சிங்க குட்டி தாழ்ச்சிடைந்து பட்டினியாய் கிடக்குங்க கர்த்தரை தேடுவோர்க்கு குறை எதுவும் இல்லைங்கோ - இயேசுவிடம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvidam Vaarungga(l) Athisayatthai Kaanungga(l) Yesu Oruvarae Unmaiyaana Theyvangga Yesuvotu Vaazhum Vaazhkkai Romba Romba Jorungga Yesu Illaa Vaazhkkai Athu Romba Romba Porungga Yali௸la- - 2 - Yesuvidam Yesuvotu Irukkum Pothu Neenggathaanae hero-ngga Yesu Illaavittaal Neengga Verum herongga - Yesuvidam Singga Kutti Thaazhchsitainthu Pattiniyaay Kidakkungga Karttharai Thaetuvorkku Kurai Ethuvum Illaingko - Yesuvidam