பாடல் #3610
மானிடரே போற்றுங்களே
🔤 Maanidarae Porrunggalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானிடரே! போற்றுங்களே! மாநிலத்தில் பறைசாற்றுங்களே! மேலானவர் இயேசு மேலானவர் ஆகாயம் பூமிக்கும் மேலானவர் - 2 இருளில் ஒளியும் இயேசு - நம் இதய விளக்கும் இயேசு மருள்வோர் வழியும் இயேசு - அவர் மனதின் உறுதி இயேசு அருளின் சுனையும் இயேசு - உயர் அன்பின் பொருளும் இயேசு உலகம் அவரால் வாழும் - அதில் உயிர்கள் புனிதம் ஆகும் பலரின் வாழ்வு மாறும் - பாவப் பழிகள் யாவும் தீரும் நிலவும் மகிழ்ச்சி நாளும் - இனி நிறையக் குடும்பம் தோறும் அலைகள் வாழ்வில் மோதும் - பலர் அழிவைக் காண நேரும் மலைகள் பெயர்ந்து போகும் - பலர் மனங்கள் பயந்து சாகும் நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் - நம்மை நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanidarae! Porrunggalae! Maanilatthil Paraisaarrunggalae! Maelaanavar Yesu Maelaanavar Aakaayam Poomikkum Maelaanavar - 2 Irulil Oliyum Yesu - Nam Idhaya Vilakkum Yesu Marulvor Vazhiyum Yesu - Avar Manathin Uruthi Yesu Arulin Sunaiyum Yesu - Uyar Anpin Porulum Yesu Ulakam Avaraal Vaazhum - Athil Uyirkal Punidham Aakum Palarin Vaazhvu Maarum - Paavap Pazhigal Yaavum Theerum Nilavum Makizhchsi Naalum - Ini Niraiyak Kutumbam Thorum Alaigal Vaazhvil Mothum - Palar Azhivaik Kaana Naerum Malaigal Peyarnthu Pokum - Palar Mananggal Payanthu Saakum Nilaiyaayk Karanggal Korppaar - Nammai Nijamaayk Karaiyil Saerppaar