பாடல் #36099
இயேசுவின் இரத்தத்தால்
🔤 Yesuvin Ratthatthaal
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் எல்லாம் கழுவப்பட்டோம் இயேசுவின் இரத்தத்தால் விலையின்றி மீட்கப்பட்டோம் - 2 இயேசுவின் இரத்தம் தான் பாவங்கள் போக்கினதே-சாபங்கள் நீக்கித் தந்ததே - - 2 பரிசுத்தர் இயேசுவை நாம் பாடித் துதித்திடுவோம் பரலோக வாழ்வை தந்ததால் இயேசுவின் இரத்தம் தான் நோய்கள் நீக்கினதே-பெலவீனம் மாற்றி தந்ததே - 2 பரிசுத்தர் இயேசுவை நாம் பாடித் துதித்திடுவோம் சுகவாழ்வு நமக்கு தந்ததால் இயேசுவின் இரத்தம் தான் சாத்தானை ஜெயித்தது கட்டுகள் அகன்று போனதே - 2 பரிசுத்தர் இயேசுவை நாம் பாடித்துத்திடுவோம் ஜெயவாழ்வை நமக்க தந்ததால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Ratthatthaal Naanggal Ellaam Kazhuvappattom Yesuvin Ratthatthaal Vilaiyinri Meetkappattom - 2 Yesuvin Rattham Thaan Paavanggal Pokkinathae-saabanggal Neekkith Thandhathae - - 2 Parisutthar Yesuvai Naam Paatith Thuthitthituvom Paraloga Vaazhvai Thandhathaal Yesuvin Rattham Thaan Noykal Neekkinathae-pelaveenam Maarri Thandhathae - 2 Parisutthar Yesuvai Naam Paatith Thuthitthituvom Sugavaazhvu Namakku Thandhathaal Yesuvin Rattham Thaan Saatthaanai Jeyitthathu Kattugal Aganru Ponathae - 2 Parisutthar Yesuvai Naam Paatitthutthituvom Jeyavaazhvai Namakka Thandhathaal